Sunitha Sarathy - Kadhalaa yen vaanile lyrics

Published

0 79 0

Sunitha Sarathy - Kadhalaa yen vaanile lyrics

Timon : அது நடக்கத்தான் போகுது Pumba : என்ன நடக்க போகுது? Timon : தேவை இல்லாதது Pumba : என்னது? Timon : காதல் அது, யார் பேச்சும் கேட்காது. மூணு ரெண்டாச்சுது. Pumba : ஓ, இப்போ புரியுது Timon : இந்த சாயங்கால வேற Pumba : ஆமா Timon : ஓர் மாயம் செய்யுதே Pumba : ஆ, செய்யுது Timon : இந்த காட்டுப்பூவெல்லாம் மலர்ந்தே ஓர் காதல் பெய்யுதே Simba & Nala : காதலே, என் வானிலே அமைதியாய் நின்றோம். உன் கால்தடம் என் பாதை தனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்? Simba : எப்படி நான் சொல்ல? நீ கேட்க மாட்டாயோ? என் நேற்றின் உன்மையை நான் சொன்னால், எனை விட்டு செல்வாயோ? Nala : ஏன் ஒளிகிறாய் உன் உள்ளே, ஏன் என்று சொல்லடா? ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே, என் மன்னன் நீயடா Simba & Nala : காதலே, என் வானிலே அமைதியாய் நின்றோம். உன் கால்தடம் என் பாதை தனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்? Simba & Nala : காதலே, என் வானிலே உன் வாசம் என் முன்பே, நீந்திடும் இவ்வாழ்க்கை தனிலே, வாழ்வோம் வா அன்பே Timon : ஓ காதலி போய் மாட்டினால், அவன் காலிடா Pumba : அவன் நம்மள வேனாம்னு வெட்டினா, Timon & Pumba: நம் கதை டமால் ஆகும்.