Ostan Stars - Umakku Udhavi Thevayillai lyrics

Published

0 278 0

Ostan Stars - Umakku Udhavi Thevayillai lyrics

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர் ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும் நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் 1.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும் ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர் ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்