Ostan Stars - Karuvar mudhal kallaravar lyrics

Published

0 197 0

Ostan Stars - Karuvar mudhal kallaravar lyrics

கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை நல்லாருக்கு பொல்லார்க்கும் நாட்டில் வாழும் எல்லாருக்கும் நல்லாருக்கு பொல்லார்க்கும் நாட்டில் வாழும் எல்லாருக்கும் இல்லாட்டி இருப்பவருக்கும் ரோட்டில் பிச்சை எடுப்பவற்கும் இல்லாட்டி இருப்பவருக்கும் ரோட்டில் பிச்சை எடுப்பவர்கும் கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை 1. கட்டிய மனைவியானாலும் பெத்தெடுத்த பிள்ளையானாலும் நீ கட்டிய மனைவியானாலும் பெத்தெடுத்த பிள்ளையானாலும் உன்னோடு ஒட்டி பிறந்தாலும் நல்ல நண்பனா கட்டிப் புறந்தாலும் உன்னோடு ஒட்டி பிறந்தாலும் நல்ல நண்பனா கட்டிப் புறந்தாலும் அதுக்கும் கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை சில்லறை தேவை இயேசுவை காட்டிக் கொடுத்ததும் இந்த சில்லறையின் வாதத்தினால் யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்ததும் இந்த சில்லறையின் வாதத்தினால் கிளாசிக் குஷ்டரோகி ஆனாலும் இந்த சில்லறையின் மோகத்தினாலே நல்ல கிளாசிக் குஷ்டரோகி ஆனாலும் இந்த சில்லறையின் மோகத்தினாலே அதனால் கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை கருவரை முதல் கல்லறை வரைக்கும் சில்லரை தேவை உலகில் சில்லறை தேவை சில்லறை தேவை 2. பணமும் எல்லாவற்றிற்கும் உதவும் என்று நாம் வேதம் சொல்லுது ஐயா பணமும் எல்லாவற்றிற்கும் உதவும் என்று நாம் வேதம் சொல்லுது ஆனாலும் பணம் ஆசைதான் எல்லா தீமைக்கும் வேரானது ஆனாலும் பணம் ஆசைதான் எல்லா தீமைக்கும் வேரானது பணம் மட்டும்தான் இருப்பதுதான் வாழ்க்கை இல்லைங்க அந்த வாழ்க்கையில் இயேசு இருந்தா தொல்லை இல்லைங்க பணம் மட்டும்தான் இருப்பதுதான் வாழ்க்கை இல்லைங்க அந்த வாழ்க்கையில் இயேசு இருந்தா தொல்லை இல்லைங்க எப்பவும் தொல்லை இல்லைங்க அதனால் கருவரை முதல் கல்லறை வரைக்கும் இயேசு போதும் எனக்கு இயேசு போதும் கருவரை முதல் கல்லறை வரைக்கும் இயேசு போதும் எனக்கு இயேசு போதும் நல்லாருக்கு பொல்லார்க்கும் நாட்டில் வாழும் எல்லாருக்கும் நல்லாருக்கு பொல்லார்க்கும் நாட்டில் வாழும் எல்லாருக்கும் இல்லாட்டி இருப்பவருக்கும் ரோட்டில் பிச்சை எடுப்பவற்கும் இல்லாட்டி இருப்பவருக்கும் ரோட்டில் பிச்சை எடுப்பவர்கும் கருவரை முதல் கல்லறை வரைக்கும் இயேசு போதும் எனக்கு இயேசு போதும் கருவரை முதல் கல்லறை வரைக்கும் இயேசு போதும் உனக்கு இயேசு போதும் எனக்கு இயேசு போதும் உனக்கு இயேசு போதும் எனக்கு இயேசு போதும்