Justin Samuel S - Kalayil Pookum Poo lyrics

Published

0 144 0

Justin Samuel S - Kalayil Pookum Poo lyrics

காலையில் பூக்கும் பூ மாலையில் வாடிடுதே ஓடிப்போகும் நிழல் போன்றதுதான் மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா! உன்னை சந்திக்கும் வேளை இதுதான் சிந்திப்பாயா? ஓ மனிதா! தேவனை சந்திக்கும் வேளை இதுதான் 1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய் பொன்னும், பொருளும் கூட வராதே சந்திக்கும் வேளை அறியாவிட்டால் உன் ஆத்துமா இழந்திடுவாய் (சிந்திப்பாயா? ....) 2. உலகமெல்லாம் வெறும் மாயை தானே அழிகின்ற குப்பை தானே மனந்திரும்பி மறுபடியும் பிறவாவிட்டால் உன் மகிமையை இழந்திடுவாய் (சிந்திப்பாயா? ....) 3. தினம் சற்றுநேரம் உன்னை ஒப்புக்கொடு உண்மை தேவனை தேடிடவே உத்தம இதயத்தால் தேடும்போது அவரை நீ கண்டடைவாய் (சிந்திப்பாயா? ....) Kalayil Pookum Poo Malayil Vadiduthey Odi Pogum Nizlal Pontrathuthaan Manitha Vazlkaiyumey Sinthipaayaa Oo Manithaa ! Unnai Santhikkum Vezlai Ithuthaan Sinthipaayaa Oo Manithaa ! Devanai Santhikkum Vezlai Ithuthaan 1. Intru Marithaal Nee Engey Povaay Ponnum Porulum Kooda Varaathey Santhikkum Vezlai Ariyaavittaal Unless Aathuma Izlanthiduvaay (Sinthipaayaa ...) 2. Ulagamellam Verum Maayaithaaney Azikintra Kuppaithaaney Mananthirumbi Marubadium Piravaavittaal Un Magimaiyaai Izanthiduvaai (Sinthipaayaa ...) 3. Satru Neram Unnai Oppukodu Unmai Devanai Thedidavey Utthama Idayathaal Thedumbothu Avarai Nee Kandadaivaai (Sinthipaayaa ...)