Ilaiyaraaja - Kadavul Illame lyrics

Published

0 303 0

Ilaiyaraaja - Kadavul Illame lyrics

Kadavul ullame Oar Karunai illame Adaikalam koduthavan Arulai paaduvom Thandhai illai Thaayum illai Deivam andri yaarum illai (repeat) (Kadavul) Chinna china pookal Sindhiya velai Anbu ennum noolil Aakiya maalai Padham sellum paadhai Paarthidum thalaiva en thalaiva Oonam ulla perai kaathidum Iraiva en iraiva Jeevan yaavum ondru Ingu yaarum sondhame Idhu than iyarkai Thandha paasa bandhame (Kadavul) Kannizhandha pillai Kaanum unnai Kannirukkum pergal Kandhadhu illai Ooorukkoru vaanam Illaye iraiva un padaippil Aalukkuoru jaadhi illaye adhu pol uyir pirappil Unnam unavum neerum dinam thandha deivame Endrum unakke naam nandri solluvom (Kadavul) அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே பல்லவி: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே சரணம் -1 சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே இது தான் இயற்கை தந்த பாச பந்தமே... கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே சரணம் -2 கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில் ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில் உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே உன்னும் உனவும் நேரும் தினம் தந்த தெய்வமே என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.... பல்லவி: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே