Ellaalan - Eelam lyrics

Published

0 149 0

Ellaalan - Eelam lyrics

[Hook: Santhors] நன்றி கெட்ட மனிதன் நாடு இல்லா தமிழன் அண்ணன் சொன்னானே நாம் நாளை என்றானே யாவும் மறந்தாயே நீ நன்றி கெட்ட மனிதன் [Verse 1: Santhors] தமிழா உன்ன நினைச்சா வருகுது வெறுப்பு கடுப்பில பிறந்தது இந்த தமிழ் றாப்பு இப்ப ஈழம் என்று சொன்னா உங்களுக்கு சிரிப்பு எங்களுக்கு எப்பொழுதும் அது உயிர் துடிப்பு சுதந்திர போராட்டம் முடிந்ததா நினைப்பு அக்கறை மட்டுமே இப்ப எங்களுக்கு துவக்கு விடுதலை வரும் வரை எரிய வேண்டும் நெருப்பு அணையாமல் காப்பது எம்முடைய பொறுப்பு வீரம் உள்ள மனிதனுக்கு ஓடும் இரத்தம் சிவப்பு ஐயோ ஏன்டா தமிழா அது உனக்கு மட்டும் கறுப்பு [Hook: Santhors] நன்றி கெட்ட மனிதன் நாடு இல்லா தமிழன் அண்ணன் சொன்னானே நாம் நாளை என்றானே யாவும் மறந்தாயே நீ நன்றி கெட்ட மனிதன் [Verse 2: Ellaalan] Yo Santhors, every genocide in history has had sell-outs So what we're going to do, is tell those traitors to get the hell out! It's time for us to clean our own backyard Traitors kissing Rajapaksa's arse I'm talking about Dinesh Kanagaratnam Come to London, you're gonna get smacked man Krishan s**ing Namal Rajapaksa Flying the flag of Lanka Maaveerar Charles Anthony Burnt that flag in the 70s Vernon G, you're vermin to me Your tourist song was absurd to see Painting a picture of paradise While thousands of women were raped at night 2009, you forgot those crimes? Impregnated, I lost my mind! A whole generation of babies born While you composing propaganda songs Acting like a government slave While they're dancing over our people's grave Now you guys asking why I dissed ya That's like a Jew making song for Hitler! [Hook: Santhors] நன்றி கெட்ட மனிதன் நாடு இல்லா தமிழன் அண்ணன் சொன்னானே நாம் நாளை என்றானே யாவும் மறந்தாயே நீ நன்றி கெட்ட மனிதன்